Posts

Showing posts with the label Gaundamani

காமெடி ஜாம்பவான் கவுண்டமணியின் மகளா இது..? - அவர் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுகள்..! - இதோ புகைப்படம்..!

Image
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர் கவுண்டமணி என்றால் இன்றும் தெரியாத ஆளே கிடையாது. ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர். கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்கள். அந்த காலத்தில் தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று அழைக்க பெற்றவர்.கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டனி சொல்லவே தேவையில்லை.அந்த அளவுக்கு இவர்கள் காமெடி நடிப்பு மக்களுக்கு அவ்வளவு புடிக்கும்.இன்னும் இவர்களை போல் காமெடியில் கலக்க தமிழ் சினிமாவில் ஆள் இல்லை என்பதே உண்மை. கவுண்டமணி அவர்களுக்கு சாந்தி என்பவருடன் திருமணம் ஆகி இரு பெண் பிள்ளைகள் உள்ளார்கள். ஒருவர் பெயர் சுமித்ரா, மற்றொருவர் பெயர் செல்வி ஆகும். நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்தை வெளியுலகிற்கு காட்டியதே இல்லை. மீடியா வெளிச்சம் படாமலே பார்த்துக்கொண்டார். கவுண்டமணியின் மகளான சுமித்ரா அவர்கள் சுமுக சேவைகளை செய்து வருகிறார்.அவர் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் உள்ள சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கு தவறாமல் தன்னால் முடிந்ததை உதவி செய்து வருகிறார். அந்த காப்பகத்திற்கு உதவி செ...

சந்தானம் படத்தில் நடிக்க கேட்ட படக்குழு - நம்ம கவுண்டர் கொடுத்த பதிலை பாருங்க..!

Image
நடிகர் சந்தானம் தமிழ்சினிமாவில் மிகப்பெரும் காமெடியான வலம் வந்தார். இவர் நடிக்கும் படங்கள் இவரது நகைசுவைக்காகவே ஓடி தயாரிப்பளர்களை காப்பாற்றின.  தற்போது, ஹீரோவாக மாறிவிட்ட இவர் காமெடி வாய்ப்புகளை அறவே ஒதுக்கிவிடுகிறார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நக்கல் மன்னன் கவுண்டமணியை ஒரு சில காட்சிகளில் நடிக்க வைக்க திட்டமிட்ட படக்குழு அவரை படத்தில் நடிக்குமாறு அணுகியுள்ளது. ஆனால், கவுண்டமணியோ கதையையும் அவருடைய கதாபாத்திரத்தையும் சொல்லும் முன்பே ", படம் முழுவதும் நான் வருகிறேன் தானே, அப்போ கண்டிப்பாக நடிக்கிறேன்" என்றுகூறியுள்ளார். ஆனால், கவுண்டமணிக்கு சிறு வேடம் தான் என்பதால் படக்குழு மேற்கொண்டு எதுவும் பேசமால் திரும்பியுள்ளது.

நம்ம கவுண்டரின் மகளை பார்த்துள்ளீர்களா..??? - இதோ புகைப்படம்

Image
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர் கவுண்டமணி. இவர் கால்ஷிட் இருந்தாலே படம் ஹிட் என்ற நிலை அப்போது இருந்து வந்தது. இந்நிலையில் கவுண்டமணி எப்போதும் மீடியாக்களில் இருந்து ஒதுங்கியே இருப்பவர், தன் குடும்பத்தினரையும் மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைத்து வைத்தார். ஆனாலும், சில வருடங்களுக்கு முன் கவுண்டமணி மகள் திருமண புகைப்படங்கள் வெளிவந்து, அவருடைய மகள் யார் என்பதை உலகிற்கு காட்டியது, உங்களில் பலருக்கு தெரிந்திருந்தாலும், தெரியாதவர்களுக்காக இதோ...