மனைவியின் அந்த உறுப்பை இப்படி வருடினால்.. செல்வம் சேரும்.. சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..
ஒரு குடும்பத்தில் செல்வம், வசதி, ஆடம்பரம், பொருளாதார வளம் ஆகியவை பெருக வேண்டுமென்றால் உழைப்பு மட்டும் போதாது. உழைப்புக்கு ஏற்ற வருமானம், தடையில்லா வளர்ச்சி, தொழில் வெற்றி, பணி உயர்வு என அனைத்தும் ஒருங்கிணைந்து வர வேண்டும். இதற்கு ஜோதிட சாஸ்திரம் ஒரு எளிய, ஆனால் மிக நுட்பமான ரகசியத்தைச் சொல்கிறது – சனி சுக்கிரன் சேர்க்கை. பொதுவாக, சுக்கிரன் என்பது செல்வம், வசதி, ஆடம்பரம், அழகு, மகிழ்ச்சி, சுகம், வாசனை ஆகியவற்றின் காரகன். சனி என்பது உழைப்பு, கர்ம வினை, தொழில், ஆயுள் ஆகியவற்றின் அதிபதி. இரண்டும் இணையும்போதுதான் உழைப்பு செல்வமாக மாறுகிறது. ஜாதகத்தில் சனி-சுக்கிரன் சேர்க்கை இருந்தால் அந்த நபர் உழைக்கும் அளவுக்கு வருமானம் உடனடியாகக் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஆனால் இந்த சேர்க்கையை ஜாதகத்தில் மட்டும் நம்பி இருக்கத் தேவையில்லை. நம் உடல் உறுப்புகளிலேயே இந்தக் கிரகங்களின் ஆதிக்கம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி வீட்டிலேயே இந்த சேர்க்கையை உருவாக்க முடியும். அதுதான் இந்த ரகசியப் பரிகாரம். சுக்கிரனும் சனியும் உடல் உறுப்புகளில் எங்கே? சுக்கிரன்: பெண்களுக்கு கன்னங்கள் மற்றும் கருப்பை. ஆண்களுக...