Posts

Showing posts with the label motherhood celebration

நிறை மாத கர்ப்பம்.. நீச்சல் உடையில் நீருக்கு அடியில் முழு வயிற்றையும் காட்டியபடி சமந்தாவின் போஸ்!

Image
சமீப காலமாக சினிமா உலகில் ஒரு புதிய கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. கர்ப்பமாக இருக்கும் நடிகைகள் தங்களுடைய தாய்மைப் பயணத்தை மறைக்காமல், அழகாகப் பதிவு செய்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். முழு வயிறும் தெரியும் வகையில் போட்டோசூட் எடுத்து, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. நாளுக்கு நாள் இந்தப் போக்கு பெருகி வருகிறது. நடிகைகளைத் தாண்டி சாதாரண இளம் பெண்கள் மத்தியிலும் கூட, கர்ப்பகால போட்டோசூட் என்று தனியாகச் செலவு செய்து, தங்களுடைய அழகிய நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது.  தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை. அதை மறைக்காமல், பெருமையுடன் கொண்டாடுவது இன்றைய தலைமுறையின் அடையாளமாக மாறி வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபுவின் பெயர் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஜூன் மாதம் தனது சமீபத்திய படமான ‘மா இன்ட்டி பங்காரம்’ வெற்றி விழாவில் சமந்தா தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தினார். “சொரி கைஸ், இன்னும் ஒரு சிறிய இடைவெளி. மகப்பேறு விடுப்பு எடுக...