Posts

Showing posts with the label condom promotion

இதை போட்டுகிட்டா ரொம்ப நேரம் பண்ணலாம்.. கல்லா கட்டிய சீரியல் நடிகை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்..

Image
இன்றைய காலகட்டத்தில் சீரியல் நடிகைகளின் வாழ்க்கை முறை பெரிய அளவில் மாறிவிட்டது. ஒரு காலத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்று, அதையே வாழ்வாகக் கொண்டிருந்தவர்கள் இப்போது சமூக வலைதளங்களில் நேரலையில் தோன்றுவதை முக்கிய வருமான வழியாக மாற்றியுள்ளனர். பல முன்னணி நடிகைகளும் இந்த வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நேரலையில் அரைகுறை ஆடையில் தோன்றி, ரசிகர்களுடன் நேரடி உரையாடல் நடத்துவது, அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப போஸ் கொடுப்பது, ஈரமான உடைகளில் தோன்றுவது, காமம் சொட்டும் வகையில் பேசுவது என ஒவ்வொரு கட்டணத்திற்கும் சேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. ரசிகர்கள் பணம் செலுத்தி தனியாக பார்க்கும் வீடியோக்களில் நடிகைகள் தங்களுடைய அழகை அருகில் காட்டுவது, தொலைவில் காட்டுவது, வேறு கோணங்களில் காட்டுவது போன்றவை வாடிக்கையான காட்சிகளாக மாறிவிட்டன. இந்தப் போக்கை பயன்படுத்தி பல நடிகைகள் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த வரிசையில் அமைதியான மலர் நடிகையும் இடம்பெற்றார். சமீபத்தில் அவர் ஒரு ஆணுறை விளம்பரத்தை தனது நேரலையில் செய்தார். குறிப்பிட்ட ஒரு ஆணுறையை அணிந்து கொண்டு உடலுறவில் ஈட...