Posts

Showing posts with the label BiggBoss Season 3 Telugu

பிக்பாஸ் சீசன் 3 பெண் போட்டியாளர்களுக்கு கர்ப பரிசோதனை - வெளியேறிய போட்டியாளர் கூறிய பகீர் தகவல்

Image
தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருப்பவர்களின் நிஜமான முகங்கள் இப்போது தான் தெரிய வருகிறது. அதே போல, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 சீசன் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் நடிகை ஹேமா. இவர் அண்மையில் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், பிக்பாஸில் உள்ள பெண் போட்டியாளர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா..? என்ற பரிசோதனை நடந்ததாக கூறி தெலுங்கு மக்களிடம் பரபரப்பை கிளப்பியுள்ளார். இதனை கேட்ட பலருக்கும் பிக்பாஸ் வீட்டில் சில மோசமான விஷயங்கள் நடக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் போட்டியாளராக நுழையும் திருநங்கை - ரசிகர்கள் ஷாக் - அதிரடி அப்டேட்

Image
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார் ஆகிய 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சேரன், சரவணன், சாக்‌ஷி அகர்வால், கவின், மீரா மிதுன், அபிராமி உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் இயக்குநர் சேரன் காப்பாற்றப்பட்டுவிட்டதாக நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிலையில், இன்று நடிகை மீரா மிதுன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் அடைக்கப்ட்டு மீண்டும் ஒரு வாரம் கழித்து பிக்பாஸ் வீட்டுக்குள் திரும்ப அனுப்பப்படுவார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.  இந்நிலையில், 17-வது போட்டியாளராக நடிகை ஆல்யா மானசா செல்லவுள்ளார் என்ற உறுதியான தகவல் நம்பத்தகுந்த வட்டரங்களிடம் இருந்து கிடைத்துள்ளன. மேலும், தமிழ் பிக்பாஸ் போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது.  இதில், இப்போது திருநங்கை ஒருவர் வைல்ட் கார்டு முறையில் உள்ளே நுழையவுள்ளர். இவர் பெயர் தமன்...

பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்தனர் - போட்டு உடைத்த தொகுப்பாளினி

Image
பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெளிநாடுகளில் ஒளிப்பரப்பான பிக் ப்ரதர் என்ற நிகழ்சியின் டிட்டோ தான். இந்தியாவில், என்டமோல் ஷைன் நிறுவனம் இந்த நிகழ்சிகளை தொகுத்து நடத்தி வருகின்றது.  பல்வேறு மொழிகளில் பல்வேறு மொழி தொலைகாட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தமிழில் கூட இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசனுக்கும் சென்றுவிட்டது.  நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், தெலுங்கிலும் இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசனுக்கு சென்றுள்ளது.  இந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டியை அணுகியுள்ளனர். முதலில் சம்மதித்த அவர் பிறகு மறுத்துவிட்டார்.  என்ன காரணம் என்றால், உங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள செய்வதால் எங்களுக்கு என்ன பயன் என்று மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தாராம் பிக்பாஸ் குழுவில் ஒருவர். இதனால் தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார் ஸ்வேதா ரெட்டி.