Posts

Showing posts with the label Cheran

அப்பா, அப்பா என சுற்றி வந்த லாஸ்லியா முதுகில் குத்திய இயக்குனர் சேரன்..!

Image
தமிழ் பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா என்பவர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடையே சண்டை மோதல் என இருந்தது. ஆனால், இது போன்ற எந்த விஷயத்திலும் லாஸ்லியா தலையிடவில்லை. இவர் இயக்குனர் சேரனை அப்பா, அப்பா என்று தான் அழைத்தார். ஆனால் இன்று நடந்த முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் சேரன் லாஸ்லியா-வை நாமினேட் செய்தார்.  அவர் கூறுகையில், தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும், அழகான குழந்தைகளாக எந்த அப்பழுக்கும் இல்லாமல், போலி தோற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த முகங்களுக்கு இந்த முகங்களின் நடுவில் இருக்க நான் விரும்பவில்லை.