Posts

Showing posts with the label panic attacks

அந்த உறுப்பு வீங்கி போயிடுச்சு.. கூச்சமின்றி புகைப்படத்தை காட்டிய அனுபமா.. பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

Image
சென்னை: பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்த கால காதல் உறவு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமுடன் இருந்த உறவு முறிவு பற்றிய வதந்திகள் பரவி வந்த நிலையில், அனுபமா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களையும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். அனுபமாவும் துருவ் விக்ரமும் இணைந்து நடித்த ‘பைசன்’ படப்பிடிப்பின் போது இருவரும் காதலிப்பதாக 2025-ல் வதந்திகள் எழுந்தன. இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை; மறுக்கவும் இல்லை. பின்னர் அனுபமா இன்ஸ்டாகிராமில் “இறந்த முனையை விட்டுவிட்டால் தான் அமைதி கிடைக்கும்” என்ற பொருளில் பதிவு போட்டார். அதையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவின. இந்த நிலையில் தான் அனுபமா டான்யா வர்மாவுடன் நடந்த பேட்டியில் தனது அனுபவங்களை வெளிப்படையாகப் பேசினார். “வெளியே நன்றாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன்” பேட்டியில் அனுபமா கூறியதாவது: “கடந்த சில ஆண்டுகளாக வெளியே நான் நன்றாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே மன அழுத்தம், பதற்றம், பேனிக் அட்டாக், க...