Posts

Showing posts with the label Actor Senthil

நடிகர் செந்திலின் உண்மையான பெயர் என்ன..? - அவருடைய மகனை யாரென்று தெரியுமா..? - இதோ புகைப்படம்..!

Image
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர்.  காமெடி நடிகர் செந்தில் பிறந்த ஊர் ராமநாதபுரத்தில் இலம்ஜம்போர். இவருடைய உண்மையான பெயர் முனுசாமி ஆகும்.நடிகர் செந்தில் அவங்க தாத்தா ,அப்பா எல்லோரும் மளிகை கடை வைத்து இருந்தார்கள். அதனால் இவரை ஊர்காரர்கள் எல்லாம் கடைக்காரர் என்று தான் அழைப்பார்களாம்.  5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு கல்வியில் ஆர்வமில்லாவிட்டாலும் கலையில் ஆர்வமிருந்ததால் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்தார் செந்தில். சென்னையில் இருக்கும் பொழுது அவர் செய்த வேலை எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் தனியார் மதுபானக்கடையிலும் வேலை செய்த செந்தில் அங்கு வரும் இயக்குனர் துணை நடிகர்களை பிடித்து கொண்டே சினிமாக்குள் வந்து விட்டார். செந்திலுக்கு உயிர் குடுத்தது கவுண்டமணி இவங்க இரண்டு பேரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள் தான்.  அதிலும் கரகாட்டகாரன் படத்தில் இவங்க பண்...

நடிகர் செந்தில் அவர்களின் டாக்டர் மகனை பார்த்துள்ளீர்களா..? - இதோ புகைப்படம்

Image
காமெடி நடிகர் செந்திலை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 1990ஸ் கிட்ஸ்களுக்கு கவுண்டமனி – செந்தில் காமெடியை இன்றைக்கும் மறக்கமாட்டார்கள். கவுண்டமனிகிட்ட சந்தேகம் கேட்டு கேட்டு அடி வாங்குவதில் செந்திலை மிஞ்ச யாருமில்லை.  இவருடைய காமெடியை பார்க்கவே திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லான காலமும் உண்டு. தற்போது, சீரியல்களில் நடித்து வரும் செந்தில் பிரபல அரசியல் கட்சி ஒன்றில் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார். இவருக்கு, மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் தனது அப்பா, செந்தில் பெயரில் சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார்.  பல்மருத்துவம் படித்துள்ள இவர் ‘ உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கவிருந்தார். ஆனால்,இந்த படம் பூஜை போட்டு சில நாட்கள் சூட்டிங் மட்டுமே நடைபெற்ற நிலையில் நின்று விட்டது. இவரது இளைய மகன் ஹேமச்சந்திர பிரபு சினிமாட்டோகிராஃபி படித்துள்ளார்.