Posts

Showing posts with the label miscarriage

கணவரின் விந்தணு குறைவு, பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்த கொடூரம்! சினிமாவில் கூட பார்க்காத அசிங்கம்!

Image
சென்னை அருகே நவாபுரா பகுதியில் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.  திருமணமான 40 வயது பெண்ணை, அவரது கணவரின் விந்தணு எண்ணிக்கை குறைவு என்பதை காரணமாக வைத்து, கர்ப்பமாக்க வேண்டும் என்ற பெயரில் மாமனார் மற்றும் நாத்தனாரின் கணவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. திருமணம் முதல் தொடங்கிய கொடுமை 2024 பிப்ரவரியில் திருமணம் முடிந்து கணவரின் வீட்டிற்கு வந்த இந்தப் பெண், சில வாரங்களிலேயே தனது வயது காரணமாக கருத்தரிக்க முடியாமல் போகலாம் என்று மாமியார் வீட்டார் கூறியதாக FIR-ல் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் கணவருக்கு விந்தணுக்கள் மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்தது.  மருத்துவ ஆலோசனையின் பேரில் IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. கணவர் மேலும் எந்த சிகிச்சையும் எடுக்க மறுத்துவிட்டார். "ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்" என்று பெண் பரிந்துரைத்தபோது, மாமியார் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. ஜூலை 2024 - மாமனாரின் முதல் பலாத்காரம் 2024 ஜூலை மாதம், இரவில் தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது மாமனார் உள்ளே நுழைந்து பா...

மனைவியின் பிறப்புறுப்பில் கணவன் செய்த கொடூரம்.. விசாரணையில் அதிர்ந்த போலீஸ்.. நடந்தது என்ன..?

Image
ராய்பூர், அக்டோபர் 27 : சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த இளம் பெண் மனிஷா, கல்யாணத்திற்குப் பின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் வரதட்சைக்காக ஏகப்பட்ட துன்புறுத்தலுக்கு உள்ளானதால் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், கணவர் அசுத்தோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசுத்தோஷ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் ராய்பூரைச் சேர்ந்த மனிஷாவுக்கும் அசுத்தோஷ் என்ற இளைஞருக்கும் இடையே திருமணம் நடந்தது. திருமணத்திற்காக மனிஷாவின் பெற்றோர் பல லட்சம் ரூபாய் செலவு செய்தனர். நகை, பணம் உள்ளிட்ட வரதட்சைத் தொகை அளித்ததோடு, புல்லெட் பைக் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கினர். திருமணத்தின் முதல் 10 நாட்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஆனால், அதன் பின் அசுத்தோஷின் நடத்தை மாறியது."கூடுதல் வரதட்சை தராவிட்டால் உன்னுடன் வாழ மாட்டேன்" என்று அசுத்தோஷ் மனைவியை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். வணிகம் தொடங்குவதற்காக பணம் கோரி தினசரி தகராறு ஏற்படுத்தினார். மனிஷாவின் குடும்பத்தினர் திருமண...

“அங்காடி தெரு” சோபியா இப்போ என்ன செய்கிறார் பாருங்க..! சோகத்தை கடந்து மகிழ்ச்சி!

Image
தமிழ் சினிமாவில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ திரைப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் மகேஷ், அஞ்சலி, பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  சென்னை டி.நகரில் உள்ள கடைகளில் பணியாற்றுபவர்களின் சிரமங்களை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த படம், தனித்துவமான கதைக்களத்திற்காக பாராட்டப்பட்டது.  இதில் ‘சோபியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுகுணா. ஆனால், இவர் படத்திற்கு பிறகு திரையுலகில் தொடர்ந்து நடிக்கவில்லை, இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ‘அங்காடித் தெரு’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜனை சுகுணா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கர்ப்பமான அவர், 8வது மாதத்தில் குழந்தை இறந்ததால் கரு கலைப்பு செய்யப்பட்டது.  இந்த துயரமான சம்பவம் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சினிமா பக்கம் திரும்ப முடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது சுகுணாவுக்கு ஒரு மகன் உள்ளதாகவும், அவர் ஒரு பியூட்டி பார்லர் தொடங்கி அதில் தனது கவனத்தை செலுத...