திருமணதிற்கு இன்னும் 1 வாரம் உள்ள நிலையில் - சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ன செய்துள்ளார் பாருங்க..!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரது இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு, விசாகன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது. திருமணம் நன்றாக அமைய வேண்டும் என்று சௌந்தர்யா மற்றும் அவரது அம்மா கோவில்கள் அதிகம் செல்கின்றனர். திருமண பிஸியிலும் சௌந்தர்யா சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளை செய்து வருகிறார். அப்படி தான் பொன்னியின் செல்வன் காவியத்தை வெப் சீரியஸாக தயாரிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அவரது திருமணத்திற்கு 1 வாரமே உள்ள நிலையில் ஒரு புதிய புகைப்படம் ஒன்று போட்டுள்ளார். அதில் 1 வாரமே உள்ளது, திருமண பெண் என டாக்குகள் போட்டுள்ளார். #OneWeekToGo #BrideMode #Blessed 😊😊😊🙏🏻🙏🏻🙏🏻 #VedVishaganSoundarya #Family ❤️❤️❤️ pic.twitter.com/fJYkHp8J1l — soundarya rajnikanth (@soundaryaarajni) February 4, 2019