Posts

Showing posts with the label Actress Seetha

இது தான் எனக்கு மனநிறைவை தருகிறது.. பலரும் அறியாத நடிகை சீதாவின் மறுபக்கம்!

Image
நடிகை சீதா, 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். "சகலகலா வல்லவன்," "முதல் மரியாதை," "அவள் ஒரு தொடர்கதை" உள்ளிட்ட பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.  திரைப்படங்களில் மட்டுமல்லாது, தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றி, பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். ஆனால், இன்று அவர் சினிமாவை தாண்டி, இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் புதிய அடையாளத்தை பெற்றிருக்கிறார்.  அவரது மாடித்தோட்டம், இயற்கை விவசாயத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. சீதாவின் மாடித்தோட்டம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அமைந்துள்ளது.  இந்த தோட்டத்தில் தக்காளி, கத்தரிக்காய், புடலங்காய், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை முதல் டிராகன் ஃப்ரூட், மாம்பழம் போன்ற பழ மரங்கள் வரை சுமார் 30-க்கும் மேற்பட்ட வகையான காய்கறிகளும், பழங்களும் வளர்க்கப்படுகின்றன.  இந்த தோட்டத்தை முற்றிலும் இயற்கையான முறையில் பராமரிக்கிறார் சீதா. ரசாயன உரங்களையோ, பூச்சிக்கொல்லிகளையோ பயன்படுத்தாமல், வேப்பெண்ணெய், சோப்பு கரைசல், மற்றும் பயிர்களுக்கு இயற்கையான உரங்களை மட்டுமே பயன்ப...

சீதாவுடன் விவாகரத்திற்கு பிறகு.. பார்த்திபன் இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன்.  இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்காக எப்போதுமே தனித்துவமான அடையாளத்துடன் ஜொலித்து வருகிறார்.  தமிழ் சினிமா வேகமாக ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும்போது, இப்படியும் ஒரு வகையான சினிமா உள்ளது என தொடர்ந்து ரசிகர்களுக்கு தன் படங்கள் மூலம் நினைவூட்டி வருபவர்.  நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பார்த்திபன், பின்னர் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்தும், இரண்டாவது மனைவி குறித்தும் பார்த்திபன் சமீபத்தில் பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இது தொடர்பாக அவர் பேசும்போது, "சீதாவுக்குப் பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால், அவருடன் வாழ்ந்த நினைவுகளை என் இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டேன்.  அவரைப் பிரிந்த பின் அவரது தாயார் இறந்தபோதுதான் நான் அவரை கடைசியாக சந்தித்தேன். இந்த வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக...

ஆண் நண்பரை தொடை மேல் அமர வைத்து ரொமான்ஸ்.. வைரலாகும் நடிகை சீதாவின் வீடியோ..!

Image
பிரபல நடிகை சீதா, தனது செல்லப் பிராணிகளுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  இந்த வீடியோவில் அவர், தன்னுடைய "நம்பிக்கைக்குரிய ஆண் நண்பர்" என பாசத்துடன் குறிப்பிடும் தனது வளர்ப்பு நாயை, தனது தொடை மீது அமர வைத்து கொஞ்சும் காட்சி இடம்பெற்றுள்ளது.  சீதாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.  வீடியோவில், அவர் தனது வளர்ப்பு நாயை மடியில் வைத்துக் கொண்டு மிகவும் பாசத்துடன் கொஞ்சி விளையாடுகிறார். நாய் சீதாவின் தொடை மீது வசதியாக அமர்ந்து சீதாவின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது.  சீதாவும் தனது செல்ல நாயை அன்போடு தடவிக்கொடுத்து, கொஞ்சி மகிழும் இந்த காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவை வெளியிட்ட சீதா, தனது வளர்ப்பு நாயை "நம்பிக்கைக்குரிய ஆண் நண்பர்" என்று குறிப்பிட்டுள்ளார்.  திரைப்படங்களில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான சீதா, தனது தனிப்பட்ட வாழ்க...

அம்மா மறைந்த போது.. சீதா அனுப்பிய மெசேஜ்.. வருத்தமா இருக்கு.. ஆனால்.. பார்த்திபன் ஓப்பன் டாக்..!

Image
சென்னை: நடிகர் பார்த்திபன் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இந்நிலையில், நடிகை சீதா குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்தில் உணர்ச்சிகரமான பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். சீதாவைப் பிரிந்த பிறகு ஏன் வேறு யாருக்கும் மனைவி என்ற அந்தஸ்தை இதுவரை கொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.  சினிமா துறையில் விவாகரத்து செய்திகள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் பார்த்திபன் மற்றும் சீதா ஜோடி. 'புதிய பாதை' திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்ட இவர்கள், திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதில் மகன் இயக்குனராக வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். மூத்த மகளும், மருமகனும் கூட திரையுலகில் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் என்று பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.  இரண்டாவது மகளுக்கு 2019 ஆம் ஆண்டு தி...

இரண்டாவது திருமணமும் விவாகரத்து.. முதல் காதலுக்காக நடிகை சீதா செய்த செயல்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Image
  தமிழ் சினிமாவின் திரைக்கதையின் ஜாம்பவானான இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பிரபல நடிகர் பார்த்திபன். இதன் மூலம் 'புதிய பாதை' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.    இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிகராக அடிக்கும் வாய்ப்பு தொடங்கின வருவாய் என, பாரதிகண்ணம்மா, அழகி, ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு ஆகிய படங்களில் பார்த்திபனின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.    நடிகர் பார்த்திபன் இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் மற்றும் கதாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இதுவரை இவர் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 12 படங்களை தயாரித்துள்ளார். மேலும், 14 படங்களை இயக்கியும் உள்ளார்.      பார்த்திபன் தான் இயக்கி நடித்த 'புதிய பாதை' படத்தில் நடிகையாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.    ஆனால் பிறகு இவர்களது திருமண உ...

காதல் கணவனுக்காக மொட்டை போட்டுக்கொண்ட நடிகை சீதா..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Image
  தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது.    புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது.    இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட செய்தியை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.    அதில், “ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருந்தார். பல மருத்துவர்களை பார்த்தும் அந்த விக்கலை சரி பண்ண முடிய வில்லை.    அதனால் பயந்து போன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போட்டுக்கிட்டாரு” என்று கூறியுள்ளார். இப்ப...

"காதலுக்காக மொட்டை.." - பலரும் அறிந்திடாத நடிகை சீதாவின் மறுபக்கம்..! - போட்டு உடைத்த இயக்குனர்..!

Image
  தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவருடைய கற்பனை எல்லைக்கு அளவே கிடையாது. அப்படித்தான் சமீபத்தில் இவருடைய கற்பனையில் ஒரு துளியாக வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.    மேலும் உலகம் முழுவதும் பல விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. ஒரு மனிதன் இப்படி யோசிக்க முடியுமா என ஹாலிவுட் இயக்குனர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது ஒத்த செருப்பு திரைப்படம். அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை எடுக்க ஆயத்தமாகி வருகிறார்.    பார்த்திபனும் பிரபல நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் 2001 ஆம் ஆண்டே இருவரும் பிரிந்து தனித்தனியே சென்றுவிட்டனர்.    அதன் பிறகு சில வருடங்கள் தனியே வாழ்ந்து வந்த சீதா, கடந்த 2010ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஆறு வருடங்கள் அவருடன் குடித்தனம் நடத்தினார்.    ஆனால் 2016 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் பிறந்த மகளுக...

காதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட நடிகை சீதா - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Image
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் ஒருவருக்காக அவரை காதலித்து நடிகை ஒருவர் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது.    சினிமா நடிகர் நடிகைகள் காதல் செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமணம் நிலைப்பது என்னமோ ஒரு சில வருடங்கள்தான்.    அந்த வகையில் பிரபல ஜோடியாக இருந்தவர்கள்தான் பார்த்திபன் மற்றும் சீதா. முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.    அப்படி ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் ஜோடிகளாக இருக்கும் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்தது பலருக்கும் சோகமான விஷயம்தான். ஆனால் அவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட செய்தியை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.    ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்து...

இந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..! வைரலாகும் புகைப்படம்…!

Image
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது.    புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது.    இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட பல்வேறு காரணங்களுக்காக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆகி பிரிந்து விட்டார்கள்.    அதன்பிறகு சீதா, ரமேஷ் என்னும் சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பார்த்திபன் உயிரோடு திருமணம் செய்யாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கொஞ்சம் காலமாக சீரியல்களில் தலை காட்டி வந்த சீதா, லதா ராவ் என்னும் சீரியல் நடிகையோடு ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பழைய ...