Posts

Showing posts with the label last-minute fear

கணவரின் அந்த உறுப்பை வெடிக்க வைக்க மனைவி போட்ட திட்டம்.. விசாரணையில் வெளியான பகீர் ரகசியம்..

Image
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கூலித் தொழிலாளி ஜனார்த்தனன் (வயது 44) – கார்த்திகா (வயது 40) தம்பதிக்கு கடந்த 15 ஆண்டுகளாகத் திருமணமாகி இருந்தது. ஜனார்த்தனன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை சந்தேகப்பட்டு, கொடூரமாகத் தாக்குவதும், அவமானப்படுத்துவதும் வாடிக்கையாக நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட “கள்ளக்காதலியின் வாயில் வெடிபொருள் வைத்துக் கொன்ற கொடூரக் கொலையை” பார்த்த கார்த்திகா, அதே முறையைத் தன் கணவருக்குச் செய்யத் திட்டமிட்டுள்ளார். ஆனால், வாய்க்குப் பதிலாக “அந்தரங்க உறுப்பில்” பெரிய அணுகுண்டு பட்டாசு வைத்து வெடிக்க வைத்து, “தீபாவளியில் மிச்சம் இருந்த பட்டாசு விபத்தில் இறந்துவிட்டார்” என்று கதை கட்டலாம் என நண்பிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். சம்பவ தினத்தன்று வழக்கம் போல மது போதையில் வந்த ஜனார்தனன் மனைவியைத் தாக்கிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் எழுந்த கார்த்திகா, கணவரைச் சுற்றிலும் பட்டாசுகளை குவித்து, அவரது அந்தரங்க உறுப்...