Posts

Showing posts with the label Hemabai

தாயை விட வயதில் மூத்த நபருடன் உல்லாசம்.. 19 வயசு மகள் செய்த அசிங்கம்.. தாய் நடத்திய கொடூர சம்பவம்..

Image
பெங்களூரின் சோழதேவனஹள்ளி பகுதியில் உள்ள பிஜிஎஸ் லேஅவுட்டில் கைவிடப்பட்ட கட்டுமான கட்டிடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில், 37 வயதான லோகானந்த் சிங் என்பவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், லோகானந்தின் 19 வயது மனைவி யசாஸ்வினி சிங் மற்றும் அவரது தாய் ஹேமாபாய் ஆகியோர் மீது காவல்துறை சந்தேகம் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடந்தது என்ன? மாலை 5:30 மணியளவில், சோழதேவனஹள்ளி காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பவர், பிஜிஎஸ் லேஅவுட்டில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாகவும், கார் மர்மமான முறையில் நீண்ட நேரமாக அங்கு நிற்பது போல் தோன்றுவதாகவும் தெரிவித்தார். உடனடியாக காவல்துறை, தடயவியல் குழு மற்றும் ரோந்து குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரை ஆய்வு செய்தபோது, அதில் இறந்து கிடந்தவர் லோகானந்த் சிங் என அடையாளம் காணப்பட்டார். இவரது கழுத்து அறுக்கப்பட்டு, பின்கழுத்தில் இரண்டு முறை கத்தியால் குத்தப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில், லோகானந்த் ...