Posts

Showing posts with the label R J Balaji

ரசிகர் கேட்ட ஒரு கேள்வி - ப்ளாக் செய்து விட்டு ஓடிய ஆர்.ஜே.பாலாஜி - அப்படி என்ன கேள்வி தெரியுமா..?

Image
பிரபல FM ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பேச்சு திறமையால் சினிமாவில் நடிக்கும் வாய்பை பெற்றார்.  மிகச்சில படங்களில் நடித்தாலும் அவரது படங்களில் அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் குறித்த கிண்டல்களும் கூடவே இரட்டை அர்த்த வசனங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும்.  இது மட்டுமில்லாமல், அவ்வப்போது சமூக நோக்கிலான சில கருத்துக்களையும் தனது காமெடி ஏரியாவில் இணைத்து கொள்வது வழக்கம்.  சமீபத்தில், LKG என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்ஜே பாலாஜி அந்தப்படத்தில் பல அரசியல் கட்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தை ஆர்.ஜே.பாலாஜியை பின்தொடரும் ரசிகர் ஒருவர், “படத்தில் இரட்டை அர்த்தமுள்ள வசனம் பேசுகிறீர்கள்.. நிஜ வாழ்க்கையில் தமிழகத்தைக் காக்க வந்த சமூக போராளி போல் பேசுகிறீர்கள்.. இதற்கு பெயர் என்ன..?” என்று கேட்டுள்ளார்.  இதனால் கோபமான ஆர்ஜே பாலாஜி, அதற்கு பதில் கூற விரும்பாமல் உடனடியாக அவரை பிளாக் செய்துள்ளார். இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ள அந்த நபர் நீங்களும் ஆர்ஜே பால...

R.J.பாலாஜியின் இந்த ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நம்ம ராமராஜனா..? - ரசிகர்கள் ஷாக்

Image
தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். அதனால், திரையில் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் மக்கள் நாயகன். இவரது கரகாட்டக்காரன் படம் மதுரை திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி சாதனைக்கு மேல் சாதனைகளை செய்தது. இந்நிலையில் இவரை பற்றிய நாம் அறியாத தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்த LKG படத்தில் வில்லனாக மறைந்த நடிகர் ஆர்.கே.ரித்திஷ் நடித்திருப்பார்.  ஆனால் உண்மையில் இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் ராமராஜனை தான் அணுகியுள்ளனர். ஆனால் அவர் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை எனச் சொல்லி, மறுத்துள்ளார். இதுவரை, ராமராஜனை வில்லனாக பார்த்ததே இல்லை. ஒருவேளை, இந்த படத்தில் அவர் நடித்திருந்தார் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.