Posts

Showing posts with the label female constable

நைட் ஷிப்ட்டில் தன்னுடைய ஆசையை தீர்த்துக்கொண்ட பெண் போலீஸ்.. துடிதுடித்த வாலிபர்!

Image
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம். அணு மின் நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் இந்த சிறிய காவல் நிலையம், 2020-ம் ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு பெரிய சம்பவத்துக்கு சாட்சியாக நின்றது. இது ஒரு சாதாரண திருட்டு வழக்கு அல்ல. காவல் நிலையத்துக்குள் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், செல்போன்கள், வெள்ளிப் பொருட்கள்... எல்லாம் மாயமாக மறைந்தன. அதுவும், காவலர்களே அதில் ஈடுபட்டிருந்தார்கள் என்று தெரிய வந்தபோது, மாவட்டமே உறைந்து போனது. எல்லாம் தொடங்கியது ஒரு தீபாவளி தகராறிலிருந்து. செண்பகராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவர், தன் மாமியார் வீட்டுக்கு நாக்கனேரி (நாகர்கோவில் அருகே) சென்றிருந்தார். பண்டிகை கொண்டாட்டத்தின் நடுவே ஏதோ ஒரு வாக்குவாதம். உடனே கூடங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதா, சிங்கராஜின் புதிய இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் பறிமுதல் செய்து வைத்தார். "நீதிமன்றத்தில் ஃபைன் கட்டினால் மீட்டுக்கொள்ளலாம்" என்று சொல்லி வழக்கம் போல வாகனத்தை நிலைய வளாகத்தில் நிறுத்தினார்கள். ஒரு வாரம் கழித்து, சிங்கராஜ் வழக்கறிஞருடன் காவல் நிலையம் வந்தார். ஆனா...

உன் பேண்ட்டை கழட்டி.. பெண் போலீசிடம் உயர் அதிகாரி ஆபாச பேச்சு.. தீயாய் பரவும் ஆடியோ..

Image
உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம் சதர் கோட்வாலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் மேனகா சௌஹான் (Menaka Chauhan) மீது நடந்த பாலியல் தொல்லை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேனகா சௌஹான், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கோரியபோது, காவல் நிலைய அதிகாரி (SHO - Station House Officer) தினேஷ் சந்திர சௌத்ரி (Dinesh Chandra Chaudhary) முதலில் விடுப்பு மறுத்துள்ளார். பின்னர் அவரை தனியாக அழைத்து தனிப்பட்ட கைபேசி எண்ணை கொடுத்து, பணி முடிந்த பிறகு தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். மேனகா விடுப்பு குறித்து கேட்க தொடர்பு கொண்டபோது, தினேஷ் சந்திரா "விடுப்பு வேண்டுமானால் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும்", "அடிக்கடி தனிப்பட்ட எண்ணிற்கு போன் செய்து பேச வேண்டும்", "தன்னை 'மச்சான்' (jija - மாமன்) என்று அழைக்க வேண்டும்" என பாலியல் ரீதியான நிபந்தனைகளை விதித்து கட்டாயப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்த மேனகா மறுப்பு தெரிவித்து போனை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் சந்திரா, மேனகாவுக்கு வேலையில் அதிக ...