Posts

Showing posts with the label King Kong

ஓடி ஓடி பத்திரிக்கை வச்சும்.. திரும்பி கூட பார்க்காத பிரபலங்கள்.. கிங்காங் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் வேதனை..

Image
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்ற கிங் காங் (இயற்பெயர்: சங்கர் ஏழுமலை), அதிசய பிறவி (1990) உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.  தனது மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்காக, ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால், டி. ராஜேந்தர், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களையும், அரசியல் பிரமுகர்களையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார்.  இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஜூலை 10, 2025 அன்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோயிலில் கீர்த்தனா-நவீன் திருமணம் எளிமையாக நடைபெற்றது. மாலையில் அசோக் பில்லர் பகுதியில் உள்ள MPK மஹாலில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.  ஆனால், கிங் காங் நேரில் அழைத்த முன்னணி நடிகர்களில் பெரும்பாலோர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகர்கள் முத்துக்காளை, கயல் தேவராஜ், நாஞ்சில் விஜயன், தம்பி ராமையா, மீசை ராஜேந்திரன், ஈரோடு மகேஷ், ராதாரவி, ரோபோ சங்கர் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர்.  இதனால், “பணக்காரர்களின் ...