Posts

Showing posts with the label foreign WhatsApp

கணவன்,மனைவி அந்தரங்க வீடியோ! பார்த்ததும் அலறிய பக்கத்து வீடு! தம்பதிகளே உஷார்! இப்படியும் நடக்கலாம்!

Image
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை டிராவல்ஸ் நடத்தி வந்த ஒரு தம்பதியினரின் நம்பிக்கையை மீறி, அவர்களுடைய அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாக பதிவு செய்து 10 லட்சம் ரூபாய் மிரட்டிய இரு ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் கன்னியாகுமரி அருகிலுள்ள ஒரு ஊரில் நடைபெற்றுள்ளது. டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த தம்பதியினர், தங்களிடம் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த சந்தீப் மற்றும் அருமனைப் பகுதியைச் சேர்ந்த மிதுன் ஆகிய இருவரையும் குடும்ப உறுப்பினர்களைப் போல நம்பி, வீட்டிலேயே தங்க வைத்து வேலை வழங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த இரு ஓட்டுனர்களையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பழிவாங்கும் நோக்கில், தம்பதியினரின் அந்தரங்க தருணங்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. வேலையை விட்ட பிறகு, வெளிநாட்டு வாட்ஸ்அப் எண்ணிலிருந்து தம்பதியினருக்கு மிரட்டல் செய்தியை அனுப்பியுள்ளனர். “உங்களுடைய அந்தரங்க வீடியோ எங்களிடம் இருக்கிறது. 10 லட்சம் ரூபாய் க...