Posts

Showing posts with the label Jeevarajan

“இந்த மாதிரி பண்ணு, இல்லனா செத்துடு..” தனிமையில் கணவரை அசிங்கப்படுத்திய மனைவி! அரங்கேறிய கொடூரம்!

Image
விருதுநகர் : அல்லம்பட்டியைச் சேர்ந்த ஜீவராஜன் என்பவர், தனது மனைவி அந்தோணி பிரியாவை (வயது 32) சமையலறை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு எனத் தொடங்கிய வாக்குவாதம், கொடூரமான முடிவில் முடிந்தது. இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் சாதாரண குடும்ப தகராறுகள் இருந்து வந்த நிலையில், அது படிப்படியாக இரு குடும்பங்களுக்கிடையேயான பகைமையாக மாறியது. மனைவி வீட்டார், கணவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வருவதை நிறுத்தினர். இந்நிலையில், அந்தோணி பிரியாவின் தம்பிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தத் திருமணத்திற்கு கணவர் ஜீவராஜன், மனைவியை வற்புறுத்தினார். “நாம் இருவரும் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்” என்றார். ஆனால் அந்தோணி பிரியா, கடந்த கால கோபங்களை நினைவுகூர்ந்து, “செத்தாலும் வரமாட்டேன்” என்று கூறினார். வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது இந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியது. ஒருவர் மீது ஒருவர் கோபமான, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். “செத்தாலும் உன் தம்பி திருமணத்துக்கு வரமாட...