Posts

Showing posts with the label culpable homicide

காதலியுடன் லாட்ஜில் உல்லாசம்.. விபரீத விளையாட்டால் காதலின் அந்த உறுப்பில் வெடித்த செல்போன்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்

Image
ராய்ப்பூர் நகரின் பரபரப்பான பகுதியில், டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். 38 வயதான பூஜா யாதவ், தன் கணவர் சந்தோஷ் யாதவிடம் சிரித்த முகத்துடன் கூறினாள்: "வங்கிக்குப் போய் சில ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு வரேன். கொஞ்சம் தாமதமாகலாம்." சந்தோஷ் வழக்கம்போல் தலையசைத்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். வெளியில் பார்க்கும் போது, அமைதியான குடும்ப வாழ்க்கைதான். ஆனால் உள்ளே ரகசியங்கள் மறைந்திருந்தன. பூஜா வங்கியை நோக்கிச் செல்லவில்லை. தன் இரு சக்கர வாகனத்தை ஒரு கம்ப்யூட்டர் சென்டர் அருகே நிறுத்திவிட்டு, நடந்து சென்ற இடம் ஒரு தனியார் லாட்ஜ். அங்கு காத்திருந்தவர், 52 வயதான தொழிலதிபர் ராமேஷ் சாஹூ. ராய்ப்பூரில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். மனைவி, மூன்று குழந்தைகளுடன் வாழும் 'மகிழ்ச்சியான' குடும்பம். ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன் பூஜாவுடன் தொடங்கிய நட்பு, பண உதவியாகவும், தனிமைச் சந்திப்புகளாகவும் மாறி, இறுதியில் கள்ளத்தொடர்பாக உருமாறியது. அடிக்கடி லாட்ஜ்களில் சந்தித்து, தங்கள் ரகசிய உலகில் மூழ்கினர். அன்று மாலை, லாட்ஜ் அறையில் இருவரும் தனிமையில் ஆழ்ந்திருந்தனர். விளையாட்டாக, விநோத...

விஜய் கைது செய்யப்படுகிறார்..? என்னென்ன பிரிவுகளில் வழக்கு.. அதிர வைக்கும் தகவல்கள்..!

Image
சென்னை, செப்டம்பர் 29 : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்தில், காவல்துறை த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), கூட்டு பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் ஆகியோர் மீது கொலை முயற்சி, அலட்சியமான செயல்பாட்டால் உயிரிழப்புக்கு காரணமானது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த மூன்று தலைவர்களையும் இன்று இரவுக்குள் கைது செய்ய போவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் நகரில் வேலுசாமிபுரத்தில் சென்னை-27, 2025 அன்று நடைபெற்ற விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கூட்டம் திரண்டது. காலை முதல் காத்திருந்த மக்கள், விஜய் இரவு 7 மணிக்கு மட்டுமே வந்ததால் ஏற்பட்ட தாமதம், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 17 பெண்கள், 13 ஆண்கள், 9 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 60-க...