Posts

Showing posts with the label cardiologist

இறந்து கொண்டிருந்த மனைவியின் உள்ளாடையில் அந்த பொருளை வைத்த சைக்கோ கணவன்.. விசாரணையில் பகீர்..

Image
பங்களாதேஷ், சிட்டகாங் மாவட்டம், ஒரு சிறிய கடற்கரை நகரமான காக்ராச்சாரி அருகே உள்ள அமைதியான கிராமம்.டாக்டர் ரியாஸ் அஹ்மத் – 42 வயது. கார்டியாலஜிஸ்ட். மிகச் சிறந்த மருத்துவமனையில் பணி. மனைவி நஸ்ரீன் – 34 வயது. முன்பு நர்ஸாக இருந்தவள். திருமணமான பத்து வருடங்களில் ஒரு மகளும் பிறந்திருந்தாள். ஆனால், அவள் 4 வயதில் விபத்தில் இறந்துவிட்டாள். அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே இருந்த உறவு மெல்ல மெல்ல வெறுமையாக மாறியது.ரியாஸ் ஒருநாள் தற்செயலாக நஸ்ரீனின் போனில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தான். அவளுடைய கழுத்தில் ஒரு அந்நிய ஆணின் கை. பின்னணியில் ஹோட்டல் அறை. சுவற்றில் ஒரு கடிகாரம், அதில் காட்டிய நேரம் – 02:42 AM.அதற்குப் பிறகு அவன் ஆராய்ந்தான்.கண்டுபிடித்தான். அந்த ஆண் – ஃபர்ஹான் கான். 38 வயது. அதே மருத்துவமனையில் ஆர்தோபெடிக் சர்ஜன். ரியாஸின் நெருங்கிய நண்பன்.ரியாஸ் முதலில் கோபத்தில் இருந்தான்.பிறகு கோபம் திட்டமிடலாக மாறியது .அதுவும் மிகவும் குளிர்ச்சியான, மருத்துவ ரீதியில் துல்லியமான திட்டமிடலாக. முதல் ட்விஸ்ட் ( கணவன் ரியாஸ் எதிர்பார்க்காதது): என் மனைவி நஸ்ரீன் தன்னை விட்டுச் செல்லத் தயாராக இல்லை. அத...