ரொம்ப வலிக்குது அக்கா.. விடுங்க.. உல்லாச வெறியில், மாணவனுக்கு 29 வயது இளம் பெண் பெட்ரூமில் சித்ரவதை..
பீகார் மாநிலம் பாட்னாவின் ஒரு நடுத்தர வர்க்க அடுக்குமாடி குடியிருப்பு. வெளியில் பார்த்தால் சாதாரண குடும்பங்கள் வாழும் அமைதியான சூழல். உள்ளே ஒரு வீட்டில் சுமதி தேவி என்ற 45 வயது விதவை பெண் தன் ஒரே மகன் 19 வயது அர்ஜுன் குமாருடன் வசித்து வந்தார். கணவரை இழந்த பிறகு சுமதி தேவியின் உலகம் மகன் ஒருவனை மட்டுமே சுற்றிச் சுழன்றது. படிப்பு, உணவு, பாதுகாப்பு என எல்லாவற்றிலும் அவனை நம்பி வாழ்ந்தார். அதே கட்டிடத்தின் அடுத்த வீட்டில் அனிதா சிங் என்ற 29 வயது இளம்பெண் தனியாக வசித்து வந்தார். 22 வயதில் திருமணம் செய்து, சில மாதங்களிலேயே கணவரைப் பிரிந்து, இரண்டு ஆண்டுகளில் சட்டப்படி விவாகரத்து பெற்றவர். பால் விற்பனை முகவராகவும் ஒரு வங்கியில் முக்கியப் பொறுப்பிலும் பணியாற்றி வந்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததும், பின்னர் பிரிந்ததும் குடும்பத்தில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. உறவினர்களும் அவரைப் புறக்கணித்தனர். அதனால் அனிதா தனிமையில் தன் வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தார். இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. சுமதி தேவி வேலைக்குச் செல்லும்போது அனிதா வீட்டுக்க...