Posts

Showing posts with the label partner betrayal

நடுக்காட்டில் நிர்வாணமான காதலனுடன் உல்லாசம்.. சட்டென திரும்பிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..

Image
மேற்கு வங்கம், ஜார்கிராம் மாவட்டம். அடர்ந்த சால் காடுகளுக்கு நடுவே, ஆள் அரவம் இல்லாத ஒரு தனியார் நிலப்பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று காவல் துறையினரை அதிர வைத்துள்ளது. இருபத்தாறு வயதான அனன்யா பானர்ஜி, தனது காதலன் சுமன் தாஸ் உடன் கடந்த நான்கு ஆண்டுகளாக அடிக்கடி சந்தித்து வந்த இடம் அது. வழக்கம்போல அன்று மாலையும் இருவரும் அங்கு சென்றனர். சுற்றிலும் மரங்கள் மட்டுமே. யாரும் வர வாய்ப்பில்லாத இடம், இருவரும் வழக்கம் போல மது அருந்தினர். சிறிது நேரத்தில் போதை ஏறியது. வழக்கம்போல ஆடைகளை அவிழ்த்து, நெருக்கமாக உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர். அப்போது திடீரென ஒரு இருமல் சத்தம் கேட்டது. அனன்யா திடுக்கிட்டுத் திரும்பினார். மரங்களுக்குப் பின்னால் டி-ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்த ஒரு இளைஞர் மறைந்திருப்பதைக் கண்டார். கையில் செல்போன். பதிவு செய்து கொண்டிருந்தார். அதிர்ச்சியில் உறைந்து போன அனன்யா உடனே ஆடைகளை அணிந்து கொண்டார். சுமனைப் பார்த்து, “இவன் உன் நண்பன் போலத் தெரிகிறானே” என்று கேட்டார். சுமன் ஒரு கணம் வாயடைத்து நின்றான். அடுத்த சில வினாடிகளில் அவன் முகம் மாறியது. ஏதோ தவறு நடக்கப் போகிறது என்பதை உள்ளூர...