Posts

Showing posts with the label Parole Absconder

ஆயுள் தண்டனை கைதியுடன் பெண் போலீசுக்கு வந்த காதல்.. உடலுறவு வெறியால் கடைசியில் அரங்கேறிய கொடூரம்..

Image
சேலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அரங்கேறிய ஒரு கொடூர சம்பவத்தைப் பற்றிய கதை தான் இது சினிமாவை மிஞ்சும் துருப்பங்களுடன் கூடிய இந்த கதையை பற்றி பார்ப்போமா..? அதற்கு முன் இதுபோன்ற கிரைம் செய்திகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை பின் தொடருங்கள் சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் 1: அக்டோபர் 31 இரவு சேலம் புதிய பேருந்து நிலையம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில், இருளின் திரை மெல்ல விரியத் தொடங்கியிருந்தது. காவலர் காயத்ரி மாலா (35), நல்ல அழகு, மிடுக்கான தோற்றம், மிரட்டல் பேச்சு என பார்பதற்கு கலையான பெண்மணி. அன்று, தனது யூனிஃபார்மின் இறுக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டவளாய், ஹப்பாடா என ஒரு சாதாரணப் பெண்ணாக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இரவு 7 மணி.கோயம்புத்தூரில் இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கச் செல்வதாகக் கணவர் தமிழ்ச்செல்வனிடம் தகவல் சொல்லிவிட்டு, அவர் விரைந்த அந்தப் பயணம், உண்மையில் தன் கடந்த கால ரகசியங்களைச் சந்திக்கத்தான். கோவை செல்லும் பேருந்தில் எரிய அவள் நிஜமாக கோவை செல்ல ஏறவில்லை.பேருந்து நகர்ந்தபோது, அவரது ...