Posts

Showing posts with the label mutual loneliness

கணவன் கண்முன் கள்ளக்காதலனுடன் 50 வயது பெண்! அடுத்து நடந்த சினிமாவில் கூட பார்த்திடாத கொடூரம்!

Image
அவள் பெயர் லதா. வயது ஐம்பது. இவளுக்கு இரண்டு பிள்ளைகள். மகள் ரேவதி கல்யாணமாகி சென்னையில் தன் கணவனோடு இருக்கிறாள். மகன், சூர்யா பெங்களூரில் IT வேலை பார்க்கிறான். கணவர் ராமநாதன் ஒரு சிறிய டிரான்ஸ்போர்ட் கம்பெனியை நடத்திக்கொண்டிருந்தார். இரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்கு வருவார். வரும்போதெல்லாம் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு தூங்கிப்போவார். பேச்சு, தொடுதல், பார்வை எதுவுமே இல்லை. உணவு உண்ணும் நேரம் மட்டும் கடமைக்கு "சாப்டியா..?" என பேசுவார் அவ்வளவு தான். லதாவுக்கு அந்த வெறுமை பழகிவிட்டது என்று அவளே நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் உண்மையில் பழகவில்லை. அவளுக்கு ஒரு ரகசியம் இருந்தது.அது ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்பு. அப்போது அவள் வீட்டுக்கு அடுத்த தெருவில் ஒரு புது குடும்பம் வந்து தங்கியது. கணவன்–மனைவி–இரண்டு குழந்தைகள். கணவன் பெயர் சரவணன். வயது நாற்பத்தி எட்டு. ஜிம்முக்கு போகும் உடல். 48 வயது என்றாலும் பார்பதற்கு 30 வயசு பையன் போன ஒரு இளமை. ஆனால், முகத்தில் ஒரு சோர்வு எப்போதும் இருக்கும். லதாவும் சரவணனும் முதலில் வெறும் “வணக்கம்” மட்டுமே பேசினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ...