Posts

Showing posts with the label Dharsha Gupta trending

அட கன்றாவிய.. தீயாய் பரவும் தர்ஷா குப்தாவின் வீடியோ.. நிஜமாவே கவனிக்காம தான் அப்லோட் பண்ணிட்டாங்களோ..

Image
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் சின்னத்திரை தொடர்கள் மூலம் பரவலாக அறியப்பட்ட நடிகை தர்ஷா குப்தா, சமீப ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.  புகைப்படங்கள், ரீல்ஸ், கவர்ச்சி போஸ்கள் என தொடர்ந்து உள்ளடக்கங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர், இப்போது ஒரு புதிய வீடியோ மூலம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.  இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே பல பக்கங்களிலும் பகிரப்பட்டு தீயாய் பரவத் தொடங்கியது. பார்த்தவர்கள் முதலில் சாதாரண கவர்ச்சி ரீல்ஸ் என்று நினைத்துவிட்டு, சில விநாடிகளுக்குப் பிறகுதான் உள்ளே இருக்கும் விஷயத்தை கவனிக்கத் தொடங்கினர். வீடியோவில் நடிகை தர்ஷா குப்தா திரும்பி நின்றபடி தனது பின்னழகை காட்டியபடி மெதுவாக அசைவுகளை வெளிப்படுத்துகிறார். கேமரா பின்புறம் இருந்து படம்பிடிக்க, அவர் முகம் நேரடியாகத் தெரியாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது.  ஆனால், அறையின் ஓரமாக இருந்த கண்ணாடியில் நிலைமை வேறு. அந்தக் கண்ணாடியில் அவரது முன்னழகு தெளிவாகப் பளிச்சிடுகிறது. பின்னால் நிற்கும் போஸும், கண்ணாடியில் தெரியும் காட்சியும் ஒரே ந...