Posts

Showing posts with the label Australia connection

‘சடலமாக இளம்பெண்.. அந்த உறுப்பில் இருந்த பாட்டில்..’ 10 மணி நேரத்தில் குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..

Image
காட்டின் ஆழத்தில், மழைக்காலத்தின் ஈரமான மண்ணில் ஒரு பெண்ணின் உடல் பத்து நாட்களாக அழுகிக் கிடந்தது. பெயர்: லாவண்யா வயது: 35 திருமணமாகாதவள் தொழில்: ...என்ன தொழில் என்று ஊரில் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் எல்லோருக்கும் தெரியும். அவளுடைய ஹேண்ட்பேக்கில் இருந்த போனைத் திறந்த போலீஸ் அதிர்ந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் எண்கள்.அதில் பாதிக்கு மேல் "ப்ரீமியம் கிளையண்ட்" என்று சேமிக்கப்பட்டிருந்தன. வாட்ஸ்அப் சாட்கள், ஆபாச வீடியோக்கள், ஆடியோக்கள், பணப் பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட்கள்... எல்லாமே ஒரு தொழில்முறை வாழ்க்கையை வெளிப்படையாகக் காட்டின. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபோது எல்லா விசாரணை அதிகாரிகளும் ஒரே நொடியில் உறைந்து போனார்கள். அறிக்கையில் இருந்த ஒரே வரி: "பிறப்புறுப்பில் ஒரு 500ml வெளிநாட்டு மதுபான பாட்டில் (கார்க் மூடியுடன்) கண்டெடுக்கப்பட்டது. பாட்டில் முழுவதும் உள்ளேயே இருந்தது. வெளியில் இருந்து உள்ளே தள்ளப்பட்டதாகத் தெரிகிறது." மதுபான பிராண்ட்: "Kara Kara Trendy Brandy" தயாரிப்பு இடம்: ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலம் இந்தியாவில் எங்கும் ...