Posts

Showing posts with the label hospital CEO

சினிமா-வுக்கு போலாமா டீச்சர்..? டூயட் பாடி முடிந்ததும் அ.தி.மு.க பிரமுகர் மகள் முடிவு..!!பிரேத பரிசோதனையில் பகீர்!

Image
சேலம், டிசம்பர் 10 : சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவைச் சேர்ந்த பாரதி (வயது 32) என்ற டியூஷன் டீச்சர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிஇஓ உதயச்சரண் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாரதியின் தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவின் முக்கிய பிரமுகராகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகவும் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். பிடெக் இன்ஜினியரிங் படித்த பாரதி, பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சேலம் திரும்பினார். திருமணமாகாமல் இருந்த அவர், சேலம் சங்கர் நகரில் உள்ள டியூஷன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சேலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்த தொழில் நிகழ்ச்சியில் பாரதியும், சேலம் நாழிக்கல் பட்டியைச் சேர்ந்த உதயச்சரணும் சந்தித்தனர். உதயச்சரண், சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் டியூஷன் தொடர்பான தகவல்களுக்காக ப...