படு கவர்ச்சியான பிகினி உடையில் தொகுப்பாளினி DD - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ
பெரும்பாலான நடிகைகள் திரைக்கு பிரபலங்கள் ஆன பின்புதான் தங்கள் உடைகளில் மாற்றம் கொண்டு வருவார்கள். அதிலும் தங்கள் மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து தான், கவர்ச்சியா? குடும்பப்பாங்கா..? என்றும் யோசிப்பார்கள். இப்படி இருக்க முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி, தற்போது கவர்ச்சி ஆடைகளில் உலாவருகிறார். பிரபல தொலைக்காட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார் இவர். சில படங்களில் நடித்ததும், கமிட்டாகியும் வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடையில் சமீப காலமாக தோன்றுகிறார். தற்போது பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் DD. View this post on Instagram Gone is Gone ❤️❤️❤️ 2019 ur Gone 🥰 🙄ok almost gone A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on Dec 31, 2019 at 7:00am PST