Posts

Showing posts with the label Hindi cinema

15 வயசில் ஹீரோயின்.. அந்த உறுப்பில் ஹார்மோன் ஊசி.. தோழியின் கணவருடன் திருமணம்.. ஹன்சிகாவிற்கு வந்த சிக்கல்..

Image
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் (ஆகஸ்ட் 09, 2025) தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகாவுக்கு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 1991ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த ஹன்சிகா, தொழிலதிபர் பிரதீப் மோத்வானி மற்றும் தோல் மருத்துவர் மூனா மோத்வானி ஆகியோரின் மகளாவார். பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு, தனது தாய் மற்றும் அண்ணனுடன் மும்பையில் வசித்து வந்த ஹன்சிகா, பள்ளிப்படிப்பை முடித்தார். படிக்கும் காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக ‘கோயி மில் கயா’ படத்தில் ஹிரித்திக் ரோஷனுடனும், ‘ஹம்கோன்ஹை’ படத்தில் அமிதாப் பச்சனுடனும் நடித்து கவனம் ஈர்த்தார்.2007ஆம் ஆண்டு, வெறும் 15 வயதில் தெலுங்கு படமான ‘தேசமுதுரு’ மூலம் அல்லு அர்ஜுனுடன் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போது அவரது தோற்றம் குறித்து எழுந்த ஹார்மோன் ஊசி சர்ச்சை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, 2011...