Posts

Showing posts with the label Murdeshwar

ஒரே நேரத்தில் மூன்று பேருடன்.. சாரணையில் வெளியான வினோதம்.. பகீர் உண்மை..!

Image
பட்கல் தாலூக்கா, முருடேஸ்வர்: கைகினி சப்பட்டி கிராஸ் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 8 மணியளவில் இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் முருடேஸ்வர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது.கொலை செய்யப்பட்ட பெண் மங்களூரைச் சேர்ந்த நந்தினி லோகேஷ் நாயக் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்புமுருடேஸ்வரைச் சேர்ந்த லோகேஷ் நாயக்குடன் திருமணமான நந்தினி, திருமணத்துக்குப் பிறகுமுருடேஸ்வர்நடவர்கேரியில் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.கடந்த மூன்று நாட்களாகவே இந்தத் தம்பதியினர் தங்கள் இரு குழந்தைகளுடன் சப்பட்டி கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். குடும்பத் தகராறு காரணமாக கணவர் லோகேஷ், மனைவி நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வெளியே ரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் நந்தினியின் உடல் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தமுரு...