Posts

Showing posts with the label online debate

கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என தெரிந்ததும் மனைவி எடுத்த விசித்திரமான முடிவு!

Image
சமூக ஊடகங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு வைரல் வீடியோ, இணைய உலகை இரு தரப்புகளாகப் பிரித்துள்ளது. திருமணத்திற்கு முன் தனது உண்மையான இயல்பை மறைத்து வாழ்ந்த கணவர், குழந்தை பிறந்த பிறகு தான் தான் ஓரினச்சேர்க்கையாளர் என ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, வழக்கமான பிரிவு பாதையைத் தேர்வு செய்யாமல், ஒரு விசித்திரமான முடிவை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்தப் பெண் தனது வீடியோவில் கூறியதாவது: தாங்கள் ஒரே வீட்டில் தொடர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். வீட்டின் கீழ் தளத்தில் கணவரும் அவரது ஓரினச்சேர்க்கை பார்ட்னரும் வாழ்வதாகவும், மேல் தளத்தில் தானும் தங்கள் இளம் மகனும் வாழ்வதாகவும் தெரிவித்தார். குழந்தை பிறந்த பிறகுதான் கணவர் தனது உண்மையை ஒப்புக்கொண்டதாகவும், திருமணத்திற்கு முன் அவர் ஆண்களுடன் உறவுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஏற்பாடு வெளியானதும் இணையத்தில் தீ பற்றியது போல் விவாதங்கள் மூண்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் இந்தக் குடும்ப ஏற்பாடு குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர் விமர்சனம்: திருமணத்திற்கு ம...

18 வயது இளைஞருடன் 43 வயது பிரபலம் உடலுறவு.. நான் தான் அதிக நேரம் தாங்கினேன்.. வெடித்த சர்ச்சை..

Image
சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் இந்திய இணைய உலகில் வைரலாகி வருகிறது. 45 வயதான ஷீட்டல் சாஹ்னி (Sheetal Sahni) என்ற ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்சர் (பேருக்கு தான் ஃபிட்னெஸ் இன்ஃப்ளூயன்சர், ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தை எட்டிப்பார்த்தால் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இருக்கும் பாஸ்), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 வயது இளைஞர் சுமித் (Sumit) உடன் தனது "முதல் அனுபவம்" பற்றி விரிவாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பெண்-ஆண் இரட்டைத் தர நிலை (double standard) குறித்த கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சம்பவத்தின் விவரங்கள்: ஷீட்டல் சாஹ்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (sheetalsahnifitness1) பதிவிட்டபடி, 18 வயது சுமித் தன்னைச் சந்திக்க விரும்பியதாகவும், அவருக்கு "முதல் அனுபவம்" கொடுக்கச் சவால் விட்டதாகவும் கூறுகிறார்.முதலில் தயங்கியதாகச் சொன்ன அவர், பின்னர் சந்தித்து, "நான் அவரை விட அதிக நேரம் தாங்கினேன்" என்று பெருமிதத்துடன் எழுதியுள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். "வாழ்க்கையில் சவால்கள் வருவது தவிர்க்க முடியாத...

விளங்கும் டா காலேஜ்.. ஹிந்துஸ்தான் கல்லூரியில் மாணவர்கள் முன்பு நடிகை அரைகுறை ஆடையில் நடனம்..

Image
கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற Star's Night Out என்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகை தர்ஷா குப்தா, அரைகுறை ஆடையில் மாணவர்கள் முன்பு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “விளங்குது டா காலேஜ்” என கலாய் கருத்துக்களை பதிவிட்டு, விவாதங்களைத் தூண்டியுள்ளனர். தர்ஷா குப்தா, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், மேலும் ‘ருத்ர தாண்டவம்’, ‘ஓ மை கோஸ்ட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். கடந்த சில ஆண்டுகளாக, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் இணைய பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைப்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  இந்நிலையில், தர்ஷாவின் இந்த நடன வீடியோ மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிலர் இதை கலாச்சாரத்திற்கு எதிரானதாக விமர்சிக்க, மற்றொரு தரப்பு இது மாணவர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் நடந்த வழக்கமான நிகழ்வு என பாதுகாக்கின்றனர்.  முன்னதாக, 2022இல் ‘ஓ மை கோஸ்ட்’ பட விழாவில் நடிகர் சதீஷ், தர்ஷாவின் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து புயலை கிளப்ப...