அம்மாவுடன் தர்பார் படம் பார்க்க வந்த தெறி பேபி நைநிகா - எப்படி அடையாளம் தெரியபடி மாறிவிட்டார் பாருங்க..!
இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தெறி படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனாவின் மகள் நைனிகா. இந்த படத்தில், குட்டி பெண்ணாக துறு, துறுவென நடித்து தனது மழலை மொழியால் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நைனிகா. அம்மா போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகாவின் புதிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அம்மா மீனா மற்றும் நடிகை குஷ்புவுடன் தர்பார் படம் பார்க்க சென்ற அவர் எடுத்துள்ள அந்த செஃல்பி புகைப்படத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்...