Posts

Showing posts with the label Naga Chaitanya

இது விபச்சாரத்திற்கு சமம்.. நெஞ்சிருக்கும் வரை பட ஹீரோயின் மோசமான பதிவு.. சமந்தா கணவரின் முதல் மனைவி வேதனை..

Image
கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையான சமந்தா, நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுடன் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்குப் பின் இருவரும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி சமந்தாவுக்கும், பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கும் கோவை ஈஷா மையத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண புகைப்படங்களை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து, திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து ஹார்ட் ஐகான்களை பறக்கவிட்டனர். அதே நாளில், சமந்தாவின் முன்னாள் கணவர், நாக சைதன்யா தனது 'தூதா' திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இது சமந்தாவின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. சமந்தா, 'தி ஃபேமிலி மேன் 2' திரைப்படத்தில் நடித்தபோது, அதன் இயக்கு...

சமந்தா 2-வது திருமணம்.. டென்ஷன் ஆன முதல் கணவர்.. நாக சைதன்யா செய்த செயல்.. நடிகைகள் சப்போர்ட்..

Image
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ் நெடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, அதே நாளில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதங்களை கிளப்பியுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை, கோவை ஈஷா யோகா மையத்தில் சமந்தா - ராஜ் நெடிமோரு திருமணம் எளிமையாக நடைபெற்றது. ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நடந்த பூஜையின்போது, ராஜ் நெடிமோரு சமந்தாவின் விரலில் மோதிரம் அணிவித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சமந்தா, தாலிக்கு பதிலாக கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பெண்டண்ட் (செயின்) அணிந்திருந்தார். மேலும், அவரது கையில் சிறப்பு மோதிரமும், சிவப்பு நிற சேலையுடன் தங்க நகைகளும் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர்....