Posts

Showing posts with the label dried semen evidence

“கட்டிலில் காய்ந்த விந்து” 48 வயது பெண் மரணம்! நூழிலையில் சிக்கிய குற்றவாளி! சினிமாவை மிஞ்சும் திருப்பம்!

Image
மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்த இந்த சம்பவம், அன்றாட வாழ்க்கையில் மறைந்திருக்கும் ரகசியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. 48 வயதான சவிதா தேஷ்முக், தனியாக வீட்டில் வசித்து வந்தார். அவருடைய கணவர் பிரகாஷ் தேஷ்முக் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். ஒருநாள், உறவினர்களுக்கு தகவல் வந்தது – சவிதா வீட்டில் உயிரற்று கிடந்தார். பிரகாஷ் உடனடியாக நாடு திரும்ப முயன்றார். ஆனால் விமானம் கிடைக்க இரண்டு நாட்கள் ஆகும் என்ற நிலையில், உறவினர்கள் காத்திருக்க முடியவில்லை. குடும்ப வழக்கப்படி, உடலை அடக்கம் செய்தனர். உடலில் எந்த ரத்த காயமும் இல்லை. நகைகள் தொலைந்ததற்கான அறிகுறியும் இல்லை. வீட்டிற்குள் வெளியாட்கள் நுழைந்ததற்கான தடயமும் தென்படவில்லை. அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. அமைதியான மரணம் என்று எல்லோரும் நினைத்தனர். இரண்டு நாட்கள் கழித்து பிரகாஷ் வீடு திரும்பினார். முகம் முழுவதும் சோகமும், சோர்வும். முகம் சற்று வீங்கியிருந்தது. அடுத்தடுத்த சடங்குகளை முடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவரது கண்ணில் ஓர் விஷயம் அடிக்கடி பட்டது. படுக்கையில் விரித்திருந்த ஒரு போர்வை. அது அவர்களுடையது அல்ல...