மாட்டிகிட்ட பங்கு.. திடிரென பெரிதான நடிகை சான்வியின் அந்த உறுப்பு.. தீயாய் பரவும் புகைப்படம்..
சமீப காலமாக திரைத்துறை மற்றும் சீரியல் நடிகைகள் தங்களுடைய தோற்றத்தை மேலும் கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள காஸ்மெட்டிக் சிகிச்சைகளை அதிகமாக மேற்கொண்டு வருகின்றனர். உடல் பாகங்களை சிறிதாக்கவோ பெரிதாக்கவோ செய்யும் இந்த சிகிச்சைகளில் உதடுகளை பெரிதாக்கும் பில்லர்ஸ் தொழில்நுட்பம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பல நடிகைகள் இதைச் செய்துகொள்வதன் மூலம் தங்களுடைய முக அழகு மேலும் கவர்ச்சியாகத் தெரியும் என்று நம்புகின்றனர். இந்தப் போக்கில் இளம் நடிகை சான்வி மேக்னாவும் (Saanve Megghana) தன்னுடைய உதடுகளில் பில்லர்ஸ் போட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் அவர் எடுத்த செல்ஃபி புகைப்படங்களில் அவருடைய உதடுகள் முன்பை விட சற்று முழுமையாகவும் பெரிதாகவும் தெரிவதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு புகைப்படத்தில் சிவப்பு நிற ஹால்டர் நெக் டாப் அணிந்து, சுருள் முடியுடன் மிரர் செல்ஃபி எடுத்திருக்கும் சான்வி மேக்னாவின் உதடுகள் முந்தைய புகைப்படங்களிலிருந்து வேறுபட்டுத் தெரிவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் “Why do her li...