Posts

Showing posts with the label baby swap

குழந்தை தன் சாயலில் இல்லை.. தவித்த ஐடி ஊழியர்.. 6 வருடம் கழித்து தெரிந்த ரகசியம்.. கையும் களவுமாக சிக்கிய மனைவி..

Image
இந்தக் கதை சென்னையைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கையைச் சுற்றி நிகழ்ந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மையான பெயர்களைப் பாதுகாக்க, கற்பனையான பெயர்களை இங்கு பயன்படுத்தி ஒரு கிரைம் கதையை தொகுத்து தந்திருக்கிறோம். அர்ஜுன் – ஒரு வெற்றிகரமான மென்பொருள் பொறியாளர். 2019-இல் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, குழந்தை தன் சாயலில் இல்லை என்ற சந்தேகம் அர்ஜுனுக்கு ஏற்பட்டது. மனைவி பிரியாவிடம் நேரடியாகக் கேட்கத் தயங்கிய அவர், இந்தச் சந்தேகத்தை மனதுக்குள் புதைத்து வைத்துக்கொண்டார். அவ்வப்போது, இது பற்றி கூகுள் தேடல்கள், அதில் குழந்தை யார் சாயலிலும் இல்லாமல் பிறப்பது இயல்பு தான் என்ற தகவல்கள் எல்லாம் அவருடைய நெருடலுக்கு மருந்தாகின. இப்படியே, ஆண்டுகள் உருண்டோடின.2025-இல், பிரியாவின் பழைய செல்போனை ரிப்பேர் செய்த அர்ஜுன், அதில் வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்து, பழைய பேக்அப்பை ரீஸ்டோர் செய்தார். அப்போதுதான் அதிர்ச்சி! 2019-இன் சாட் ஹிஸ்டரி முழுவதும் திரும்ப வந்தது. அதில் பிரியா, தன் நெருங்கிய தோழியும் செவிலிய...