Posts

Showing posts with the label Ahmedabad murder

மனைவியின் படுக்கையில் ரகசிய கேமரா.. பலவருட பாலியல் தொடர்பு.. உண்மையை அறிந்த கணவன்.. அரங்கேறிய கோர சம்பவம்..

Image
அகமதாபாத் : காலை நடைப்பயிற்சியின்போது வேகமாக வந்த வெள்ளை பிக்-அப் டிரக் ஒன்று மோதி உயிரிழந்த 43 வயது ஆண்... இது வெறும் விபத்து என்று நினைத்திருந்தால் தவறு! இதன் பின்னால் ஒரு கொடூர சதி, காதல் வலையும், பணத்திற்காக உயிரை பறிக்கும் கொலையாளிகளின் கூட்டும் இருந்தது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தை உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் மனைவியும், அவரது கள்ளக்காதலனும் தான் இந்த கொடூரத்தின் மூல காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி சாரதா திருமணமான புதிதில் இருந்தே கணவர் சைலேஷின் பக்கத்து வீட்டுக்காரர் நிதின் உடன் நட்பாகவே பழகி வந்தார்.இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணம் தாண்டிய உறவாக மாறியது. சைலேஷ் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது எல்லாம் வீட்டிற்கு வரும் நிதின் சைலேஷின் மனைவி சாரதாவுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இது பற்றி சைலேஷ் எதுவும் அறியாமலே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சாரதாவின் நடவடிக்கைகளும் நித்தினின் நடவடிக்கைகளும் சைலேஷிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தன. சைலேஷ் வீட்டில் இருக்கும்போது வரக்கூடிய நிதின், சாரதாவுடன் க...