Posts

Showing posts with the label Actor Karan

ஆண்ட்டியால் "காலி" ஆன நடிகர் கரண்? அந்த ஆண்ட்டி யார்னு தெரியுமா? பிரபலம் ஓப்பன் டாக்..!

Image
பிரபல நடிகர் கரண் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கியவர். ஆனால், சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.  இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், கரணின் மார்க்கெட் சரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சபிதா ஜோசப் Realone யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "கரண், அதாவது ரகு தமிழகத்தை சேர்ந்தவர்.  மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 'நம்மவர்' படத்தில் வில்லனாக நடித்தபோது, அவருடைய நடிப்பு வித்தியாசமாக இருந்தது. அதன் பிறகு 'கண்ணெதிரே தோன்றினாள்', 'லவ் டுடே' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.  விஜய், அஜித், பிரசாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நட்பாக பழகக்கூடிய கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். ஹீரோவாக சில படங்களில் நடித்ததுடன், சொந்தமாக சில படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்தார்." அப்போது லட்சுமி என்ற பெண் கரணிடம் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார்.  அவரை அனைவரும் ஆண்ட்டி என்று அழைப்பார்கள். கரணின் கால்ஷீட், சம்பளம் ...

அட.. ஷ்ரூவ்வ்வ்வ்... கரன் இப்போது எப்படி இருக்காரு பாருங்க.. மிரட்டல்..! - வைரலாகும் வீடியோ..!

Image
மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்திலும், தமிழிலும் 70 படங்களில் நடித்தவர் கரன். 1972-ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.  தமிழில் முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்த “முருகன் அடிமை” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1991-இல் “தீச்சட்டி கோவிந்தன்” என்ற படத்தில் மதிப்பிடப்படாத கதாபாத்திரத்தில் நடித்தவர் ரஜனிகாந்தின் “அண்ணாமலை” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார். அதனைத் தொடர்ந்து “சந்திரலேகா”, “கோயமுத்தூர் மாப்பிள்ளை”, “காதல் கோட்டை”,  “காலமெல்லாம் காத்திருப்பேன்”, “காலமெல்லாம் காதல் வாழ்க”, “காதலி”,  “நேருக்கு நேர்”, “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “பட்ஜெட் பத்மநாபன்”, “குங்குமப் பொட்டு கௌண்டர்” போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், ஷ்ரூவ்வ்வ்வ்.. என்ற இசை பிரபலமான பிறகு அடுத்து அவர் படங்களில் எப்போது வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் அவர் அண்மையில் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25-ம் ஆண்டு திருமண விழாவில் கலந்துகொண்டார். இதில் ரசிகர்கள் அவரை பார்த்து...