Posts

Showing posts with the label career regrets

வடிவேலு செய்த செயல்.. நிஜமாவே அடிச்சிட்டேன்.. அதனால என் வாழ்க்கையே போச்சி.. நடிகை கும்தாஜ் பகீர்!

Image
தமிழ் சினிமாவில் 2000களின் தொடக்கத்தில் அறிமுகமாகி, கவர்ச்சியான வேடங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கும்தாஜ் (Kumtaj), தனது சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் பின்னர் ஏற்பட்ட ஆழமான வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.  குறிப்பாக, நடிகர் வடிவேலு உடனான பாத்ரூம் காட்சி சம்பவமும், தனது தொழில் வாழ்க்கையை பாதித்த தவறான முடிவுகளும் அவரது பேட்டியில் இடம்பெற்றுள்ளன. வடிவேலுவை உண்மையாக அடித்த சம்பவம் கும்தாஜ் நடித்த ஒரு திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாத்ரூம் காட்சி இடம்பெற்றது. அந்தக் காட்சியில் அவர் வடிவேலுவை அடிக்கும் சில காட்சிகள் இருந்தன. காட்சி தத்ரூபமாக (மிகவும் யதார்த்தமாக) வர வேண்டும் என்பதில் கும்தாஜ் உறுதியாக இருந்தார். படப்பிடிப்புக்கு முன்பு வடிவேலு அவரிடம் வந்து, “ஆண்டில் பண்ணுங்க, நிஜமாவே அடிச்சிடாதீங்க” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். ஆனால் “ஆக்சன்” என்றதும், காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக கும்தாஜ் உண்மையிலேயே வடிவேலுவை அடித்துவிட்டார். படப்பிடிப்பு முடிந்த பிறகு வடிவேலு, “என் மீது உங்களுக்கு என்ன கோபம்? எதுக்கு இப்படி அடித்தீர்கள்?” என்று கேட்ட...