Posts

Showing posts with the label assistant inspector

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பெண் ஆய்வாளர் சக காவலருடன் உல்லாசம்! கண் கூசும் கன்றாவி காட்சிகள்!

Image
தூத்துக்குடி : ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ மற்றும் அதே நிலையத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் இடையே தகாத உறவு இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீயின் கணவர் சதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளியாகியுள்ளது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது மனைவியின் செல்போனை பார்த்தபோது, விக்னேஷ் அனுப்பிய ஆபாச மெசேஜ்கள் மற்றும் ஆடை எதுவும் இல்லாமல் தனிமையில் இருக்கும் கண் கூசும் கன்றாவி காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அருள்மொழி ஸ்ரீ மற்றும் விக்னேஷ் இடையே ஒரு வருடத்திற்கு மேலாக தகாத உறவு இருந்தது உறுதி செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அருள்மொழி ஸ்ரீயை சூரங்குடி காவல் நிலையத்திற்கும், விக்னேஷை மெஞ்ஞானபுரம் ...