சமந்தா கர்ப்பத்தின் பகீர் பின்னணி! சமந்தா வயிற்றில் வளரும் டிவின்ஸ்! கதறும் நாகர்ஜுனா குடும்பம்!
சென்னை/ஹைதராபாத்: பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு, தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், விரைவில் தாய்மைப் பேறு பெறப் போவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தனது படம் மா இண்டி பங்காரம் வெற்றி விழாவில் பேசிய சமந்தா, "இப்போது நான் மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார். அவர் தற்போது முதல் மூன்று மாத கர்ப்ப காலத்தில் இருப்பதாகவும், டிசம்பர் 2026-ல் குழந்தை பிறக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய திருமணம் மற்றும் விவாகரத்து பின்னணி 2021-ல் நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்து கொண்ட சமந்தா, அந்தச் சமயத்தில் காரணம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், சமந்தாவால் குழந்தை பெற்றக்கொள்ள முடியாது என்பதால் விவாகரத்து செய்துவிட்டார் நாக சைதன்யா என்று தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிபடுத்தும் விதமாக, தன்னுடல் தாக்க நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். தற்போது, சமந்தா கர்ப்பமாக இருப்பது இரண்டு பேரை ...