Posts

Showing posts with the label keerthy shetty

அப்படியே கட்டி அணைச்சிக்கணும்... பால் மேனி காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!

Image
கீர்த்தி ஷெட்டி: மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரான கீர்த்தி செட்டி தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான டோலிவுட் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். மிகவும் இளம் வயதிலேயே திரைப்படத்துறையில் நடிக்க ஆரம்பத்தார். இவர் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பார்ப்பதற்கு பொம்மை போன்று அழகில் பவ்யமான தோற்றத்தில் இவர் நடித்ததால் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனம் இவர் பக்கம் திரும்பியது. ஆரம்பகால வாழ்க்கை: குறிப்பாக இவரது நடிப்பில் முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் "உபென்னா". தெலுங்கில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் படமாக விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கீர்த்தி செட்டி பிரபல நடிகரான விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து  சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு பெயரும் புகழும் பெற்றுக் கொடுத்தது. துளு மொழியை தாய் மொழியாக கொண்ட கீர்த்தி செட்டி கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை தொழிலதிபராகவும் தாயார் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வ...