இணையத்தில் ஆபாச வீடியோவை பார்த்த கணவன்.. வீடியோவில் இருந்த விஷயம்.. மாரடைப்பில் பலி.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..
கொல்கத்தா, டிசம்பர் 20 : பணத்தாசைக்காக ஆபாச திரைப்படங்களில் நடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்த மனைவி, ரகசியம் வெளியானதால் கணவனையே கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கொல்கத்தா நகரை உலுக்கியுள்ளது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட மனைவி பிரியா கோஷ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொல்கத்தாவின் பிரபலமான சால்ட் லேக் பகுதியைச் சேர்ந்தவர் அமித் கோஷ் (வயது 38). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அமித் - பிரியா தம்பதி சில ஆண்டுகளாக இணக்கமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், பிரியாவுக்கு பண வெகுமதி மீது அதீத ஆசை இருந்தது. அவரது கல்லூரி தோழி ஒருவர் ஆபாச படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை அறிந்த பிரியா, அதே பாதையில் செல்ல முடிவெடுத்தார். தோழியின் தொடர்பு மூலம் ஆபாச படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்த பிரியா, ரகசியமாக படங்களில் நடிக்க தொடங்கினார். இதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் வரத்தொடங்கியது. "தாய் வீட்டில் உள்ள நிலத்தை விற்றதால் பணம் வருகிறது" என கணவர் அமித்யிடம் பொய் சொல்லி ஏமாற்றினார். இந்த பணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் ...