மனஉளைச்சலால் தனது நிர்வாண புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..!
இப்போதெல்லாம், சினிமா நடிகைகளில் செல் போன்கள் ஹேக் செய்யபடுவது வாடிக்கையாகி வருகின்றது. நிஜமாகவே ஹேக் செய்யபடுகிறதா..? அல்லது, ரசிகர்களின் கவனத்தை பெற சம்பந்தபட்ட்ட நடிகைகளே அப்படியான புரளியை கிளப்புகிறார்களா..? என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில், என்னுடைய போனை சிலர் ஹேக் செய்து விட்டார்கள் என்றும் என்னுடையா நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள் எனவும் புலம்பி வந்தார் பிரபல ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோன். இதனால், கடும்மன உளைச்சலில் இருந்த அவர். ஒரு கட்டத்தில் தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை தானே இணையத்தில் வெளியிட்டு விட்டார். இனி என்னை யாரும் மிரட்ட முடியாது. எல்லா பெண்களிடம் என்ன இருக்கின்றதோ..? அது தான் எனக்கும் இருக்கின்றது. என கூறியுள்ளார் பெல்லா த்ரோன்.