Posts

Showing posts with the label Megha Rajan

சோப் விளம்பரத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய மேகா ராஜனா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

Image
  பொதுவாக நம் தொலைக்காட்சிகளில் பல விளம்பரங்களை பார்த்து இருப்போம். அந்த விளம்பரங்களில் பல நடிகர் மற்றும் நடிகைகள் நடித்திருப்பார்கள் அப்படி விளம்பரத்தில் நடிக்கும் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகளை பார்க்கும் பொழுது நிஜ வாழ்க்கையில் வேறு மாதிரி இருக்கிறார்கள்.    அப்படி நிஜ வாழ்க்கையில் அவர்களைப் பார்த்தால் அட இவரு அந்த விளம்பரத்தில் நடித்து இருப்பது என உள்ளுக்குள்ளேயே கேட்கத் தோன்றும். அந்த அளவு மாறுபட்டு வித்தியாசமாக இருப்பார்கள்.    அப்படி தொலைக்காட்சிகளில் ஹமாம் சோப் விளம்பரத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அடிக்கடி அந்த விளம்பரம் தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.    அந்த விளம்பரத்தைப் பார்க்கும் பலருக்கும் ஹமாம் சோப்பு விளம்பரத்தில் வர்ற அம்மா மாதிரி இருக்க மாட்டாங்களா என வாண்டுகள் ஏங்கியது உண்டு அப்படி பலருக்கும் நினைவில் அடிக்கடிவந்துள்ளது அந்த அளவு ஹமம் சோப் விளம்பரம் மிகவும் பிரபலம்.    இந்த நிலையில் சமீபகாலமாக ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்து வருபவர் மேகா ராஜன் மற்றும் கொட்டாச்சி மகள் இவர் புகைப்படத்தை பார்த்து தான் அதி...