Posts

Showing posts with the label NEWS TIME TAMIL

ஜோதிகா அட்ஜெஸ்ட்மெண்ட்? ஓகே சொல்லிடுவாங்க.. அதிலும், இதை சொல்லவே கூச்சமா இருக்கு.. பகீர் கிளப்பிய நடிகை!

Image
நடிகை மற்றும் நடன இயக்குனருமான நபிஷா, NEWS TIME TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பேட்டியில் நபிஷா கூறியதாவது: ஜோதிகா திருமணத்துக்கு முன்பு எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில், சில படங்களில் மோசமான காட்சிகளில் நடிப்பது பொருத்தமற்றது என்று தெரிவித்தார். “திருமணத்திற்குப் பிறகு 36 வயதினில் என்ற படத்தில் அழகாக நடித்திருந்தார். அதன் பிறகு ரேவதியுடன் இணைந்த படமும் நல்லதாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு மும்பை சென்று இரண்டு-மூன்று படங்களில் நடித்தார். ஒரு படத்தைப் பார்த்தபோது எனக்கு உடம்பு நடுங்கியது. ஆபாசம் என்றால் வெறும் நிர்வாணம் மட்டும் இல்லை, காட்சிகளை மறைமுகமாகக் காட்டினாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தமன்னா, திரி...