Posts

Showing posts with the label Danalakshmi

தாயுடன் தொடர்பு.. மகளுடன் .. மனைவியை கடத்திய சைக்கோ கணவன்.. கன்றாவி..

Image
மயிலாடுதுறை : மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் உமா மகேஸ்வரி (38) என்ற பெண்ணை, மாரிமுத்து (56) என்பவர் கொலை மிரட்டல் விடுத்து கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக உமாவின் தாய் தனலட்சுமி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனது மகளை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். உமா மகேஸ்வரி, தந்தையின் வேலை கருணை அடிப்படையில் கிடைத்த நகராட்சி பணியில் ஈடுபட்டு, தனது தாய் தனலட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.  இந்நிலையில், மாரிமுத்து என்பவருடன் தனலட்சுமிக்கு முதலில் நட்பு ஏற்பட்டது. பின்னர், மாரிமுத்துவின் பார்வை உமா மகேஸ்வரியின் மீது திரும்பியது. 18 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்த போதிலும், உமா மகேஸ்வரி மாரிமுத்துவின் காதல் வலையில் வீழ்ந்தார்.  ஆனால், மாரிமுத்துவின் உண்மையான குணம் பின்னர் தெரியவந்தது.மாரிமுத்து, உமாவை சந்தேகப்பட்டு, அவரை அடித்து கொடுமைப்படுத்தத் தொடங்கினார். “நீ எனக்கு தேவையில்லை, உன்னை கொலை செய்து விடுவேன்,” என பத்து நிமிட ஆடியோவில் கொலை மிரட்டல் விடுத்ததாக உமா தெர...