Posts

Showing posts with the label Cooku with Comali

தொகுப்பாளினி பிரியங்கா ஏற்கனவே அப்படித்தான்.. சக தொகுப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Image
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர். ரியாலிட்டி ஷோக்கள், கேம் ஷோக்கள், பாட்டு மற்றும் டான்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதைக்கவர்ந்துள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்துகொண்டு இறுதி வரை தங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். அதன்பிறகு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு (2025 ஏப்ரல் மாதம்) பிரியங்கா தனது இரண்டாவது திருமணத்தை ரகசியமாக நடத்தினார். அவரது கணவர் வசி சச்சி (DJ Vasi Sachi) இலங்கை வாழ் தமிழரானவர். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனின் தங்கையின் மகன் என்று கூறப்படுகிறது. இலங்கையில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருபவர். கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக பிரியங்காவை அழைத்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் திருமணத்தில் முடிந்தது. இத்திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடைபெற்றது. திருமண செய்தி வெளியானபோது சில சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் "புடிச்சாலும் புளியங்கொம்பா பிடித்துவிட்ட...

பிரியங்கா குறித்த கேள்வி.. காட்டமாக பதில் கொடுத்த VJ மணிமேகலை.. என்ன இப்படி சொல்லிட்டாங்க..?

Image
பிரபல தொகுப்பாளினி விஜே மணிமேகலை, ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அறிவித்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ‘குக் வித் கோமாளி’ சீசன் 5-ல் பிரியங்காவுடனான கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை, பின்னர் ஜீ தமிழின் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றார். சமீபத்திய பேட்டியில் மணிமேகலை கூறுகையில், “ஜீ தமிழில் முதல் முறையாக பணியாற்றுவது குறித்து முதலில் யோசித்தேன். ஆனால், ஒரு சண்டைக்குப் பின் வந்த வாய்ப்பு நல்லதாக இருக்கும் என்று உள்மனது கூறியது. என் உள்ளுணர்வைப் பின்பற்றி முடிவெடுத்தேன். ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ அனுபவம் ஆறு மாதங்களாக சுதந்திரமாகவும், முழு ஈடுபாட்டுடனும் இருந்தது,” என்றார். பிரியங்காவுடனான மோதல் மற்றும் அவருடன் மீண்டும் பேசுவது குறித்த வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அதற்கான அவசியம் ஏற்படவில்லை. அது எனக்கு முடிந்து போன அத்தியாயம்,” என்று காட்டமாக தெரிவித்தார். மணிமேகலையின் இந்த புதிய தொடக்கம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Summary : VJ ...

போன வருஷம் அந்த உறுப்பில் அடி பட்டுச்சு.. இந்த வருஷம் இங்க.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன்!

Image
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பிரபலமாக இருப்பவர் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. ‘சூப்பர் சிங்கர்’, ‘ஸ்டார்ட் மியூசிக்’, ‘ஓ சொல்றியா ஓ ஓஹ்ம் சொல்றியா’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தனது தனித்துவமான பாணியில் தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர்.  2024ஆம் ஆண்டு ‘குக் வித் கோமாளி’ சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். ஆனால், இந்த சீசனில், சக தொகுப்பாளினி மணிமேகலை உடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா பெரும் சர்ச்சையில் சிக்கினார்.  மணிமேகலை, பிரியங்கா தனது தொகுப்பாளர் பணிகளில் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தியதாக குற்றஞ்சாட்டி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது குறித்து சமூக ஊடகங்களில் பரவிய விமர்சனங்கள், பிரியங்காவை ‘ஆதிக்கம் செலுத்துபவர்’ என சித்தரித்தன.  இந்த சர்ச்சை பலரையும் பேச வைத்தது, மேலும் பிரபல பாடகி சுசித்ரா உள்ளிட்டோர் மணிமேகலையை ஆதரித்து பிரியங்காவை விமர்சித்தனர்.இந்நிலையில், பிரியங்கா தற்போது மாகாபா ஆனந்துடன் இணைந்து ‘ஓ சொல்றியா ஓ ஓஹ்ம் சொல்றியா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த வார எபிசோடில், அரந்தாங்கி நிஷா ஜோசி...

40 ஆண்களுடன் அதை பண்ணுவேன்.. இன்னும்.. 3 பேரு கூட.. கூச்சமின்றி கூறிய பிக்பாஸ் வனிதா!

Image
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். இவரது திரைப் பயணம் பல திருப்பங்களையும் சர்ச்சைகளையும் கண்டது.  பிக்பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் கவனம் ஈர்த்த வனிதா, தற்போது மிஸ்டர் அண்ட் மிஸ்ஷஸ் வெப் தொடரிலும், அலெர்ட் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில், அலெர்ட் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருமணம் குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன. வனிதா, “நான் 40 திருமணங்கள் கூட செய்வேன், இன்னும் நான்கு கூட செய்யவில்லை.  என் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?” என்று துணிச்சலாகக் கேள்வி எழுப்பினார். இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாக அமைந்தது.  மேலும், அலெர்ட் படம் பெண்களுக்கான கதையை மையமாகக் கொண்டது என்றாலும், “பெண்கள் தவறு செய்தால் அவர்களுக்கும் தண்டனை உண்டு. சிலர் பெண்ணியத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர்” என்று கூறி, சமூகத்தின் ஒருதலைப்பட்சமான பார்வையை விமர்சித்தார்.  பெண்களை உயர்த்த...