"இரட்டை குழந்தைகளை பெற்ற இளம்பெண்.." அப்பா யார் என்று தெரிந்த போது அதிர்ச்சி.. Dude 2 கதை ரெடி..!
உலகம் முழுவதும் அரிதான மருத்துவ அதிசயங்களைப் பார்க்கலாம், ஆனால் இது போன்ற ஒன்று கேட்டால் உங்கள் இதயம் துடிக்கும்! 19 வயது இளம்பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், பிறப்புக்குப் பின் இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு தோற்றத்துடன் இருந்தனர். இது மருத்துவ உலகில் அரிதான விஷயம் என்பதால் தாய் மற்றும் தந்தையின் அனுமதியுடன் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனை ஒரு அதிர்ச்சியான உண்மையை வெளிப்படுத்தியது. ஆம், இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தந்தைகள்! இது எப்படி சாத்தியம்? இந்த சம்பவத்தில் மறைந்திருக்கும் உணர்ச்சிகள், நட்பு, மருத்துவ அதிசயம் எல்லாம் உங்களை விறுவிறுப்பாக்கும். இதை வைத்து Dude 2 படம் எடுக்கலாம் என பிரதீப் ரங்கநாதனை Tag செய்து வம்பிழுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள், மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த இளம்பெண், தனது கணவருடன் உறவில் இருந்தார். அடுத்த நாளே தன்னுடைய காதலனுடனும் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த நாள் ஒரு சாதாரண நாளாகத் தொடங்கியது, ஆனால் விதி விளையாடியது. மருத்துவர்களின் விளக்கப்படி, அவர் ஒரே நாளில் இரு முட்டைகளை வெளியிட்டார். அதில் ஒரு முட்டை இவருடை...