Posts

Showing posts with the label Ponram

மேலாடை இல்லாமல் நீலிமா ராணி! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்! என்னம்மா இப்படி பண்றீங்களேமா!

Image
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை நீலிமா ராணி நடித்த 'ஆகஸ்ட் 16, 1947' திரைப்படத்தில் அவர் ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் கட்டி நடித்த காட்சி தொடர்பான பழைய பேட்டி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் சுதந்திர காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த நீலிமா ராணி, அந்தக் காலத்து நிகழ்வுகளை தத்ரூபமாக காட்டும் வகையில் ஜாக்கெட் இல்லாமல் புடவை மட்டும் அணிந்து நடித்திருக்கிறார். இந்தக் காட்சியைப் பற்றி அவர் அளித்த பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார். நீலிமா ராணியின் பேட்டி: "எப்படி இருந்தது? எனக்கு அது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. ஏனென்றால் அப்போதுதான் எனக்கு குழந்தை பிறந்து 3-4 மாதங்கள் ஆகியிருந்தது. பாப்பா பிறந்த தருணத்தில்தான் நான் உடனே நடிக்க வந்துவிட்டேன். உடனே 'ருத்ரன்' படமும் நடந்தது. இரண்டுமே எனக்கு ஒரே நேரத்தில் நடந்தது. பிரசவத்திற்குப் பிறகு மிகவும் விரைவாகவே இந்தப் படங்கள் நடந்தன. அப்படிப் பார்த்தால் உதாரணத்திற்கு ஏராளமானோர் உள்ளனர். இந்தக...

நாட்டாமை டீச்சரின் மகளா இது..? நம்பவே முடியலையே..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

Image
90களின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத படங்களில் ஒன்று நாட்டாமை. சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1994-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்று டீச்சர் ரோல். கவர்ச்சியும் நெகட்டிவ் ஷேடும் கலந்த இந்த கேரக்டரை அசத்தலாக ஏற்று நடித்தவர் நடிகை ராணி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்த ராணி, ‘வில்லுப்பாட்டுக்காரன்’, ‘அவ்வை சண்முகி’, ‘ஜெமினி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். ‘ஓ போடு’ பாடலுக்காகவும் பிரபலமான இவர், தற்போது சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராணியின் மகள் தார்னிகா (தர்னிகா) தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இளமையில் ராணியை அச்சு அசலாக ஒத்திருக்கும் தார்னிகா, பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் தார்னிகாவுக்கு ஜோடியாக நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். மேலும், சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் (ஹீரோவுக்கு இணையான...